Jan 30, 2021, 10:33 AM IST
கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரபல மலையாள நடிகை ஆன் அகஸ்டினை விவாகரத்து செய்ய அவரது காதல் கணவர் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக ஆலப்புழாவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 30, 2021, 10:28 AM IST
கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி இந்த விழா நடத்தப்பட்டது. Read More
Jan 29, 2021, 15:06 PM IST
ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட் டடித்தது “க்ராக்” தெலுங்கு திரைப்படம். இதில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். Read More
Jan 29, 2021, 14:55 PM IST
கொரோனா காலகட்டத்தில் பல பிரபலங்களை திரையுலகம் இழந்தது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடத்த ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். Read More
Jan 29, 2021, 10:12 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் வீட்டில் 8 மாதம் முடங்கி இருந்த சினிமா நடிகர், நடிகைகள் போரடித்து போய் இருந்தனர். நான்கு சுவற்றையே சுற்றி வந்துக் கொண்டிருந்த இவர்கள் எப்போது வெளியுலகத்தில் சிறகு விரிப்பது என்று காத்திருந்தனர். Read More
Jan 28, 2021, 09:58 AM IST
கோலிவுட்டிலிருந்து நடிகைகள் அசின், ஜெனிலியா, காஜல் அகர்வால், தமன்னா, டாப்ஸி, எமி ஜாக்ஸன். ஸ்ருதிஹாசன் எனப் பல நடிகைகள் இந்திக்கு சென்றார்கள். இவர்களில் யாரும் அங்கு முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் திரும்பினர். Read More
Jan 28, 2021, 09:50 AM IST
நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறார்.இந்தி நடிகர் சுஷாந்த் வழக்கு தொடர்பாகப் பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More
Jan 28, 2021, 09:43 AM IST
பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் கவர்ச்சி படங்கள் வெளியிட்டு குஷிபடுத்துகின்றனர். சில நடிகைகள் ஏடா கூடமாகக் கருத்துக்கள் சொல்லிச் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் நெட்டிஸன்களிடம் திட்டும் வாங்கிக் கட்டிக்கொள்கின்றனர். Read More
Jan 27, 2021, 17:02 PM IST
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். Read More
Jan 27, 2021, 14:29 PM IST
அந்த காலத்து சினிமாக்கள் ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, விஸ்வாசம், கடமை, தாய்ப் பாசம், குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம், பக்தி நெறி, வரலாறு என பல்வேறு சிந்தனைகளைப் போதித்தது. Read More