Oct 19, 2019, 19:30 PM IST
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி ஆகியோர் லண்டனில் நடந்த பட விழாவில் பங்கேற்றனர். Read More
Oct 19, 2019, 12:30 PM IST
கிருஷ்ணரையும், அத்திவரதரையும் இழிவுபடுத்தி பேசிய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர் காரப்பனை கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசை, பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 19, 2019, 11:45 AM IST
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 19, 2019, 11:37 AM IST
தன்னிடம் மனு அளிக்க வந்த முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கோரியள்ளன. Read More
Oct 19, 2019, 09:26 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். Read More
Oct 18, 2019, 17:39 PM IST
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு. Read More
Oct 18, 2019, 17:33 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். Read More
Oct 18, 2019, 17:21 PM IST
நடிகை இலியானாவுக்கு இந்தி திரையுலகம் பெரியதாக கைகொடுக்காவிட்டாலும் அவரது கவனம் இன்னும் இந்தி படங்கள் மீதே இருக்கிறது. Read More
Oct 18, 2019, 16:50 PM IST
பிகில் படத்தில் நடித்து முடித்த விஜய்யிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புட்பால் ஒன்றில் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருக்கிறார். Read More
Oct 17, 2019, 19:29 PM IST
லைகா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். Read More