Aug 25, 2018, 10:06 AM IST
டெல்லியின் நங்லாய் என்ற பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடும் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது. Read More
Aug 15, 2018, 09:11 AM IST
டெல்லி செங்கோட்டையில் இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். Read More
Aug 14, 2018, 11:52 AM IST
டெல்லியில் ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித்தை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 13, 2018, 07:56 AM IST
சட்டத்தின் முன் சமம், பேச்சு மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகிய இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கும் Overseas Citizens of India - OCI உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Aug 6, 2018, 21:09 PM IST
கனத்த இதயத்துடன் சென்னையில் இருந்து டெல்லி செல்வதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உருக்கமாக தெரிவித்தார். Read More
Aug 6, 2018, 10:23 AM IST
டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கைவிடுதுள்ளதை அடுத்து, அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Aug 4, 2018, 18:25 PM IST
டெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் கத்தியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 1, 2018, 23:11 PM IST
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த நாடாளுமன்ற எம்.பிக்களுக்கான விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். Read More
Jul 26, 2018, 14:57 PM IST
தலைநகர் டெல்லியிலும் புறநகர்ப்பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. Read More
Jul 26, 2018, 13:36 PM IST
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் பசி பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More