Sep 19, 2018, 14:48 PM IST
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Sep 17, 2018, 22:48 PM IST
பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சி செய்தாலும் இன்னும் ராணுவே ஆட்சியே நடக்கிறது Read More
Sep 17, 2018, 11:45 AM IST
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை டீஸர் ரிலீசாகி யுடியூப் டிரெண்டிங்கில் 6வது இடத்தில் உள்ளது. Read More
Sep 17, 2018, 11:10 AM IST
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அறிமுக அணியான ஹாங்காங்கை பாகிஸ்தான் 116 ரன்களுக்கு பதம் பார்த்தது. Read More
Sep 10, 2018, 21:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். Read More
Aug 22, 2018, 12:09 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Aug 18, 2018, 15:18 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு குடியரசுத்தலைவர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Aug 18, 2018, 07:45 AM IST
ஆட்சேபகரமான கருத்துகளை தடை செய்வது குறித்து பாகிஸ்தானின் வழிகாட்டலை பின்பற்றாததால் அங்கு டுவிட்டர் தடை செய்யப்படலாம் என்று பாகிஸ்தானின் தொலைதொடர்பு ஆணையம் (Pak­istan Telecommuni­cation Authority - PTA) தெரிவித்துள்ளது. Read More
Aug 10, 2018, 20:11 PM IST
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
Aug 5, 2018, 14:43 PM IST
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். Read More