Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More
Jul 7, 2020, 14:55 PM IST
தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். Read More
Jul 7, 2020, 14:18 PM IST
டிக்டாக் உள்படச் சீன மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jul 7, 2020, 14:04 PM IST
லடாக் எல்லையில் இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டன.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Jul 7, 2020, 11:02 AM IST
மக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்ற மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சரவணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற பங்குதாரர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Jul 6, 2020, 17:58 PM IST
தனுஷ், சோனியா அகர்வால் ஜோடியாக நடித்துக் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்த படம் காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. காதல் கொண்டேன் படத்தில் பணியாற்றிய போது சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். Read More
Jul 6, 2020, 15:52 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பெரிய நடிகராக வருவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தார். இது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. Read More
Jul 6, 2020, 14:28 PM IST
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More