Sep 7, 2020, 14:13 PM IST
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 6, 2020, 17:57 PM IST
அப்துல்கலாம் பவுண்டேஷன், ஏபிஜே அப்துல்கலாம் குறும்பட போட்டி, சர்வதேச அலவிலான குறும்பட போட்டி, Read More
Sep 6, 2020, 11:42 AM IST
ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர். Read More
Sep 5, 2020, 13:38 PM IST
ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் Read More
Sep 5, 2020, 10:24 AM IST
நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி மற்றும் பப்பி, வாட்ச்மேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் பல்வேறு கன்னட படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் நேற்று பெங்களூரூவில் உள்ள ஒரு பார்க்கில் ரோப் எனப்படும் இடுப்பில் வளையம் மாட்டிக்கொண்டு சுழன்று நடனம் ஆடும் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 4, 2020, 13:35 PM IST
உலகில் யாருக்காவது தங்களது சொந்த மரணத்தைப் பற்றியோ, இறுதிச் சடங்கை பற்றியோ நினைத்துப் பார்க்க தோன்றுமா? கனவிலும் கூட அப்படி யாருக்கும் நினைத்துப்பார்க்க தோன்றாது. Read More
Sep 4, 2020, 12:01 PM IST
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவர் தனது நண்பர் யோகஸ்வரனுடன் 31ம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு கும்பல், நண்பர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது. Read More
Sep 3, 2020, 16:43 PM IST
பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச் சுவை கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். Read More
Sep 2, 2020, 18:11 PM IST
இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. Read More