Mar 22, 2019, 12:14 PM IST
சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல், ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட பாமக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். Read More
Mar 21, 2019, 10:11 AM IST
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். Read More
Mar 10, 2019, 19:16 PM IST
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. Read More
Mar 9, 2019, 17:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழகத்தின் 8 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 9, 2019, 12:21 PM IST
தேமுதிக கூட்டணியால் அதிமுகவுக்கு கூடுதலாக கிடைக்கப் போவது 500, 1000 ஓட்டுக்கள் தான் என்றாலும் அக்கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார். Read More
Mar 4, 2019, 22:13 PM IST
ஏர் இந்தியா விமான ஊழியர் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் Read More
Mar 4, 2019, 12:39 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Feb 24, 2019, 17:53 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஏ.எல். விஜய் இன்று வெளியிட்டார். Read More
Feb 22, 2019, 11:01 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றாவது முடிவெடுப்பாரா? என அவரது தாயார் அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Feb 21, 2019, 10:21 AM IST
தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More