Feb 12, 2020, 11:08 AM IST
வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Feb 7, 2020, 11:32 AM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதன்படி, அவர்களை எந்த விசாரணையுமின்றி 2 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கலாம். Read More
Jan 25, 2020, 13:19 PM IST
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார். Read More
Jan 25, 2020, 13:04 PM IST
உலகை அச்சுறுத்தும் புதிய நோயாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய இந்நோயால் இது வரை 41 பேர் பலியாகியுள்ளனர். Read More
Jan 16, 2020, 16:46 PM IST
ஆசிட் வீச்சில் பாதிப்புக்குள்ளான பெண்ணின் கதையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடித்துள்ள இந்தி படம் சப்பக். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா கலந்துகொண்டதால் சப்பக் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஒரு கூட்டம் தீபிகாவுக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டில் டிரெண்டிங் செய்தது. Read More
Nov 22, 2019, 12:32 PM IST
எல்லை பாதுகாப்பு படைக்கு பெண்கள் சேர்க்கும் தேர்வு முகாம், ஜம்முவில் நடைபெற்றது. Read More
Nov 11, 2019, 13:14 PM IST
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர். Read More
Nov 7, 2019, 09:35 AM IST
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது நாட்டில் என்ன நடந்தது என்று காஷ்மீர் வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர் கபில்சிபலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More
Oct 31, 2019, 10:18 AM IST
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 17, 2019, 12:29 PM IST
காஷ்மீரில் பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதான பரூக் அப்துல்லாவின் மகளும், சகோதரியும் விடுதலை செய்யப்பட்டனர். Read More