Apr 19, 2021, 13:33 PM IST
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2021, 12:39 PM IST
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். Read More
Apr 19, 2021, 12:25 PM IST
அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்கட்சிகள் போக்கு காட்டி வருகின்றனர் என கூறி கடுப்பான சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா வைரஸ் கையில் சிக்கினால் தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன் என சர்ச்சையாக பேசியுள்ளார். Read More
Apr 19, 2021, 11:39 AM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Apr 19, 2021, 11:30 AM IST
கொரோனா தொற்றிலிருந்து மீள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். Read More
Apr 19, 2021, 11:26 AM IST
மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வின்போது பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது Read More
Apr 19, 2021, 07:32 AM IST
“ஓய்வில் மு.க.ஸ்டாலின் – விவேக் இறப்பில் அரசியல் செய்யும் தொல்.திருமாவளவன்” Read More
Apr 19, 2021, 07:11 AM IST
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - யாருக்கு அனுமதி? எதற்கெல்லாம் தடை? Read More
Apr 19, 2021, 06:32 AM IST
விவேக் மரணத்திற்கு இது தான் காரணம்..! Read More
Apr 19, 2021, 06:17 AM IST
ரெம்டிசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற மூன்று பேர் கைது Read More