Nov 6, 2019, 17:29 PM IST
தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் நடிக்க வந்த கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். Read More
Nov 6, 2019, 17:17 PM IST
பிரபல இயக்குனர் சொன்னபடி கதையை எடுக்காததால் நடிகை நயன்தாரா கோபக்கரராக மாறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட தகவல் வருமாறு: Read More
Nov 6, 2019, 16:41 PM IST
நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா என் சுவாசக் காற்றே போன்ற படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் இஷா கோபிகர். Read More
Nov 6, 2019, 12:44 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனக்கு எடியூரப்பா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். Read More
Nov 6, 2019, 10:52 AM IST
பிரதமர் நரேந்திர மோடியை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று(நவ.6) சந்தித்து பேசுகிறார். Read More
Nov 6, 2019, 09:44 AM IST
எங்கவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். Read More
Nov 6, 2019, 09:27 AM IST
ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Nov 5, 2019, 22:37 PM IST
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதில் நடிக்க மறுத்தார் சிம்பு. Read More
Nov 5, 2019, 21:15 PM IST
சுந்தர் சி.இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார் சிம்பு. Read More
Nov 5, 2019, 17:00 PM IST
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம். படங்களில் நடித்திருப்பதுடன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். Read More