May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 8, 2020, 18:38 PM IST
சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். Read More
May 7, 2020, 11:58 AM IST
2020-2022ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி கே.கே. மஞ்சுளா மற்றும் தேர்தல் அதிகாரி, நீதியரசர் எம். ஜெயச்சந்திரன் Read More
May 6, 2020, 09:27 AM IST
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கட் பிரபு தான் தயாரித்த ஆர்கே நகர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டார். Read More
May 4, 2020, 17:20 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாகத் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. Read More
May 3, 2020, 15:16 PM IST
தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்டப் டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது Read More
Apr 29, 2020, 10:01 AM IST
ஓ டி டி பிளாட்பார்மில் டிஜிட்டலில் படங்களை வெளியிடுவது குறித்த பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் தயாரிப்பாளர் என் ராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More
Apr 27, 2020, 17:51 PM IST
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். Read More
Apr 17, 2020, 16:06 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 6 வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். Read More
Apr 15, 2020, 13:07 PM IST
குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து தயாரிப்பாளராகி தற்போது சின்ன திரையில் மறக்க முடியாத சீரியல்களை தயாரித்தளித்து வருபவர் குட்டி பத்மினி. நடிகர், டிவி மற்றும் தயாரிப்பாளர்கள் போன்ற சங்கங்களிலும் இவர் நிர்வாகியாகப் பொறுப்புகள் வகித்துள்ளார். Read More