Aug 20, 2020, 17:07 PM IST
மயிலாடுதுறையில் பிரபல உணவகம் ஒன்றில் 6 இளைஞர்கள் சாப்பிடச் சென்றுள்ளனர். மதுபோதையில் இருந்த அவர்களுக்கு சப்ளையர் உணவு ஆர்டர் எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர்கள் 6 பேரும், ஊத்தப்பம் கேட்டுள்ளனர். Read More
Aug 20, 2020, 11:09 AM IST
கேரளாவில் ஒரு மிதக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் எப்போதுமே மழை மிக அதிகமாகப் பெய்யும். குறிப்பாகக் கடந்த இரு வருடங்களாகக் கேரளாவில் மிக அதிக அளவில் மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டது. Read More
Aug 19, 2020, 11:12 AM IST
கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 18, 2020, 11:07 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2020, 09:20 AM IST
சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்குப் பூஜை நடைபெறவுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் உள்பட முக்கிய மாதங்களில் கோயில் நடை நீண்ட நாட்களுக்குத் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை நடைபெறும் Read More
Aug 15, 2020, 14:49 PM IST
அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More
Aug 15, 2020, 13:25 PM IST
சுதந்திரத் போராட்ட தியாகிகளுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு 74வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. Read More
Aug 12, 2020, 13:20 PM IST
அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Aug 7, 2020, 19:44 PM IST
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கொரோனா பரவல் தமிழகத்தில் தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பணியாற்றி வருகிறார். Read More