May 13, 2019, 14:56 PM IST
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. Read More
May 8, 2019, 22:19 PM IST
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் விஸ்வாசம் பட தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். Read More
May 7, 2019, 08:49 AM IST
மெட்காலா 2019 பிங்க் கார்பெட் நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகைகள், பாடகிகள் மற்றும் இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே கலந்து கொண்டனர். Read More
May 6, 2019, 18:40 PM IST
ஒருநாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படம் வரும் மே17ம் தேதி வெளியாகிறது. Read More
May 6, 2019, 15:54 PM IST
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். Read More
May 2, 2019, 19:20 PM IST
சூர்யா ரசிகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரே குஷியில் இருந்தனர். காரணம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த சூர்யாவின் படங்கள் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகியது. Read More
May 2, 2019, 13:03 PM IST
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை சோபி டர்னர் தனது காதலர் ஜோ ஜோனஸை லாஸ் வேகாஸில் திருமணம் செய்து கொண்டார். Read More
May 2, 2019, 09:26 AM IST
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரீனாவில் நடைபெற்று வரும் பில்போர்ட் இசை விருது விழா கலர்ஃபுல்லாக களைகட்டி வருகிறது. Read More
Apr 29, 2019, 00:00 AM IST
முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 29, 2019, 11:31 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது. Read More