Apr 3, 2019, 10:00 AM IST
வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய இந்தியாவில் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. Read More
Apr 3, 2019, 07:14 AM IST
செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன்பாபுவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விசாகப்பட்டினம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. Read More
Apr 1, 2019, 19:07 PM IST
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன. Read More
Apr 1, 2019, 08:30 AM IST
இன்று ஏப்ரல் 1...எங்கு திரும்பினாலும் ‘ஏய்... ஏமாந்துட்டியா...’ஏப்ரல் ஃபூல்’ என்ற பேச்சாகத்தான் இருக்கும். இந்த தினத்திற்குப் பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. அதே நேரம் இன்று ஒரு நாள் மட்டும்தான் நாம் முட்டாளாக்கப் படுகிறோமா என்றால் இல்லை. Read More
Mar 31, 2019, 19:53 PM IST
லாலு பிரசாத் அட்வைஸ் படி காங்கிரசில் இணைவதாகவும், மூண்டும் பாட்னா தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்கா அறிவித்துள்ளார். Read More
Mar 31, 2019, 19:38 PM IST
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. Read More
Mar 31, 2019, 19:24 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 30, 2019, 21:32 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 30, 2019, 21:25 PM IST
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய, பானிப் பூரியின் உப்பாலான பூரி வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More