Jun 11, 2020, 10:11 AM IST
நடிகை சஞ்சனா சிங் நடிக்கும் படம் உடுக்கை. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலாமிர்தம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று பக்கவாத நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Jun 11, 2020, 10:01 AM IST
மூன்று மாதங்களாகச் சம்பளம் தரப்படாததால், டெல்லி கஸ்தூிபாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு 32,810 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 984 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். Read More
Jun 10, 2020, 14:20 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க டிரஸ்ட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Jun 10, 2020, 14:16 PM IST
ஹாலிவுட்டில் அற்புதமான குடும்ப படங்கள் Dramedy எனும் ஜானரில் (தளம்) உருவாகிறது. இந்த வார்த்தை வரும் முன்பே தமிழில் இதுபோன்ற படங்கள் வந்திருக்கிறது. உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். Read More
Jun 10, 2020, 14:11 PM IST
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக, 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது. கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதுடன், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளது Read More
Jun 9, 2020, 14:50 PM IST
பதக்கம் வென்ற பளு தூக்கும் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சஞ்சனா ரெட்டி. சில தினங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான ஸ்கிரிப்ட் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 9, 2020, 10:46 AM IST
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் பாடியதுடன் 300க்கும் மேற் பட்ட படங்களில் பாடியிருப்பவர் வேல் முருகன். தர்ம பிரபு போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். Read More
Jun 9, 2020, 10:01 AM IST
கொரோனா ஊரடங்கில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது படமொன்றுக்கு நடிகைகள் அஞ்சலி, கல்கி கொச்லின் ஆகியோரை வீடியோ காலில் அழைத்து டப்பிங் பேசவைத்தார். டப்பிங் பேசிய இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோவை விக்னேஷ் பகிர்ந்திருக்கிறார். Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More