Aug 27, 2019, 11:38 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் சிக்குகிறார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Read More
Aug 26, 2019, 14:34 PM IST
'சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வெளியிடுகின்றனர். ஆனால், அவரிடம் சி.பி.ஐ விசாரிக்கும் போது, ‘ட்விட்டர் கணக்கு வைத்திருக்கிறீர்களா?’ என்பது போன்ற கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறார்கள்’’ என்று கபில்சிபல் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 26, 2019, 14:03 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சடி செய்துள்ளது. Read More
Aug 23, 2019, 09:23 AM IST
டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்புகளே அதிகம் என்று கூறப்படுகிறது. Read More
Aug 21, 2019, 11:16 AM IST
மத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார். Read More
Aug 21, 2019, 10:27 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மறுக்கப்பட்டதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக, சுப்ரமணிய சாமி டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 21, 2019, 10:14 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி முற்றியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் சோதனையிட சிபிஐயும், அமலாக்கத்துறையும் மும்முரம் காட்டின. Read More
Aug 16, 2019, 12:51 PM IST
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Aug 15, 2019, 21:28 PM IST
அத்திவரதர் தரிசனம் 17ம் தேதி முடியும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டுமென்று கோரி ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2019, 09:37 AM IST
அத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார். Read More