Nov 12, 2020, 12:00 PM IST
தேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More
Nov 12, 2020, 11:54 AM IST
நம்மூரில் ஒரு கிலோ அரிசி 35 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாசுமதி அரிசி, பிரியாணி அரிசி ரகங்கள் அதிகபட்சம் கிலோவுக்கு 200 ரூபாய் வரை வைக்கப்படுகிறது.அதேசமயம் கின்மேமை பிரிமியம் (kinmemai premium) என்ற ரக அரிசி கிலோ 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Read More
Nov 12, 2020, 11:40 AM IST
பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்ற ஆங்கிலப் புத்தகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டிருந்தது. எம்.ஏ.(ஆங்கிலம்) 3வது செமஸ்டரில் இந்த புத்தகம் பாடமாக இருந்தது. Read More
Nov 12, 2020, 11:34 AM IST
முடிவடைகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படங்களை வீட்டில் இருந்தபடியே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. euffindia.com என்ற வலைத்தளத்தில் இந்த திரைப்பட விழா படங்களைப் பார்க்கலாம். Read More
Nov 12, 2020, 11:27 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது தங்கத்தின் விலை. Read More
Nov 12, 2020, 12:10 PM IST
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அந்நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றித்தான் கொண்டாட்டங்கள் குறித்துத்தான் நம் நாட்டில் பிரதானமாகத் தெரிந்தன. ஆனால் ஈரோடு அருகே உள்ள பெருமாள் பாளையம் என்ற ஊரில் நடந்த அதற்கு நிகரான கொண்டாட்டம் அவ்வளவாகத் தெரியாமல் போய்விட்டது. Read More
Nov 12, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். Read More
Nov 12, 2020, 11:10 AM IST
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 11:00 AM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 10:53 AM IST
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக ஏராளமானோருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் ரத்து என்று பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More