ஆவின் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: SFA, Driver, Technician & Manager

பணியிடங்கள்: 21

பணியிட விவரங்கள்

Manager

பணியிடங்கள்: 02

தகுதி : Degree With CA/ Engineering

ஊதியம்: ரூ.37,770 per month

Deputy Manager

பணியிடங்கள்: 04

தகுதி : Bachelor Degree/ B.E/ B.Tech

ஊதியம்: ரூ.35,900 per month

Extension Officer Grade II

பணியிடங்கள்: 04

தகுதி: Any Degree + 10 years experience in MPCS or 10th Pass

ஊதியம்: ரூ.20,600 per month

Technician

பணியிடங்கள்: 02

தகுதி: 8th Pass/ 10th Pass

ஊதியம்: ரூ.19,500 per month

Senior Factory Assistant
பணியிடங்கள்: 02

தகுதி: 12th Pass or ITI

ஊதியம்: ரூ.15,700 per month

Driver
பணியிடங்கள்: 02

தகுதி: 8th Pass + Heavy License

ஊதியம்: ரூ.15,700 per month

கட்டண விவரம்:
பொது பிரிவினர் ரூ.200
SC/ST – ரூ.100/-

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The General Manager, Kanchipuram-Tiruvallur Co operative Milk Producers Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023 என்ற முகவரிக்கு 27.11.2020க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும் https://aavinmilk.com/ இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/KT-Union-Application-&-Details-Recruitment-2020-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>