Feb 9, 2021, 19:30 PM IST
ஆவினிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர், தொழில்நுட்பவியாளர் உதவி மேலாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 1, 2021, 12:15 PM IST
திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சில நடிகர்கள் தங்கள பாலிசியை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ச்சியாக கடைபிடிக்கின்றனர். Read More
Feb 1, 2021, 09:52 AM IST
ஆவின் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு), டெக்னீசியன் (ஆய்வகம்) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Nov 12, 2020, 11:10 AM IST
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2020, 09:59 AM IST
நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More
Sep 21, 2020, 14:56 PM IST
மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், விராட்டிப்பத்து, எல்லீஸ் நகர், மேல அனுப்பானடி, டி.ஆர்.ஓ காலனி, கூடல் புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட, நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிலேயே கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 2, 2020, 11:26 AM IST
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. Read More
Nov 13, 2019, 13:51 PM IST
ஆவின் பால்பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்தார். Read More
Sep 28, 2019, 14:00 PM IST
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. Read More