ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு!

Advertisement

ஆவினிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர், தொழில்நுட்பவியாளர்& உதவி மேலாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

உதவி மேலாளர்:

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் அல்லது கணிணி துறையில் இளநிலை பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்றாண்டு அனுபவத்துடன் தகுந்த இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பவியலாளர் (ஆய்வகம்) : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
உதவி மேலாளர் (System) - Rs.35900 – 113500

ஓட்டுநர் (LVD) - Rs.19500 – 62000

ஆய்வக தொழில்நுட்பவியலாளர் - Rs.19500 – 62000.

வயது: 32 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு& நேர்காணல்/ ஓட்டுநர் திறன் தேர்வு.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 22.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

பொது மேலாளர்,
கோவையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்,
புதிய பால் வளாகம்,
பச்சபாளையம் ,
கலாம்பாளயம், கோவை -641010.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/Application-2021-9-posts-04.02.2021-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>