May 20, 2020, 09:54 AM IST
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். கார்த்தி, ஜோதிகா அக்கா -தம்பியாக நடித்த தம்பி படத்தையும் இவர் இயக்கினார். மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் ஏற்கெனவே மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. Read More
May 19, 2020, 15:24 PM IST
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 64 நாட்களில் 100ல் இருந்து ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 18, 2020, 10:02 AM IST
இந்தியா உள்பட 62 நாடுகள், கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்தும், இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தத் தீர்மானம் கொண்டு வருகின்றன.சீனாவில் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்குப் பரவியது. Read More
May 3, 2020, 09:54 AM IST
கமல்ஹாசன் நீண்ட நாள் கனவாக அமைந்திருந்த படம் மருதநாயகம். கடந்த 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி சென்னை வந்தபோது இப்படத்தைத் தொடங்கி வைத்தார். அதன் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாகத் தொடர முடியாமல் நின்றுபோனது. Read More
Apr 30, 2020, 19:12 PM IST
இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் மறைவுக்கு நடிகர் டத்தோ ராதா ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி :பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 6, 2020, 13:44 PM IST
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல் குறையாததால், தனிமையிலிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 48 ஆயிரம் பேருக்குப் பரவியுள்ளது. 4934 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 28, 2020, 10:12 AM IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் சார்லிக்குச் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. Read More
Mar 25, 2020, 17:09 PM IST
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 10:17 AM IST
கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அரசி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறுகின்றனர். Read More
Mar 13, 2020, 13:25 PM IST
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா மனைவி ஷோபி கிரகோரிக்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. இதனால், ஜஸ்டினை 14 நாட்கள் தனிமையாக இருக்குமாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். Read More