Dec 13, 2020, 15:12 PM IST
சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. Read More
Dec 13, 2020, 13:38 PM IST
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட புகாரில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 12, 2020, 14:38 PM IST
நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். Read More
Dec 11, 2020, 21:08 PM IST
மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ் Read More
Dec 11, 2020, 20:40 PM IST
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2020, 19:50 PM IST
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சேலத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் காரில் கடத்தி வரப்பட்ட 4 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். Read More
Dec 11, 2020, 19:30 PM IST
பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சரியான பாதை இல்லாததால் பாஷா என்ற நபர் ₹ 1 கோடி மதிப்பிலான தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். Read More
Dec 11, 2020, 12:52 PM IST
டான்சர், பாடகி, தொகுப்பாளர், நடிகை என பல திறமைகளை கொண்டவர் தான் விஜே சித்ரா. எப்பொழுதும் முகத்தில் சிரிப்பு குறையாதபடி அனைவரிடமும் பாசிட்டிவ்வாக பழக கூடியவர். Read More
Dec 11, 2020, 12:50 PM IST
காய்கறி வாங்க கடைக்கு சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் 17 பேர் சேர்ந்து வழிமறைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 10, 2020, 19:02 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மீது சிறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More