Jun 23, 2020, 17:03 PM IST
மாணிக்கம் சந்திரலேகா போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் ஆவார். வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாட்டல் விவாகரத்து பெற்றார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More
Jun 22, 2020, 18:23 PM IST
நடிகை நயன்தாரா, அவரது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக நேற்று பரபரப்பாகத் தகவல் வெளியானது. இதை விக்னேஷ் சிவன் மறுத்து இருவரும் நலமாக இருப்பதாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். Read More
Jun 20, 2020, 19:04 PM IST
நடிகைகளிடம் வயதைக் கேட்டால் பிறந்த தேதியைத் தான் சொல்வார்கள். பிறந்த வருடம் ஒரு சிதம்பர ரகசியமாகவே இருக்கும். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அது தான் நிலவரம். நடிகை சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தை பிறந்துவிட்டது. கணவர், குழந்தைகள் எனச் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார். Read More
Jun 19, 2020, 18:59 PM IST
நடிகை ஸ்ரீபிரியா இயக்குனராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்திருக்கிறார். இவர் எழுதி, இயக்கி நடித்திருக்கும் குறும்படம் யசோதா. முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நாசர். Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 11, 2020, 15:35 PM IST
குற்றம் கடிதல் படத்தை இயக்கியவர் பிரம்மா. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருந்தார் இயக்குனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடியிருப்பதைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் பள்ளிக் குழந்தைகளை ஆக்கிரமித்திருக்கிறது. Read More
Jun 11, 2020, 10:11 AM IST
நடிகை சஞ்சனா சிங் நடிக்கும் படம் உடுக்கை. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலாமிர்தம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று பக்கவாத நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Jun 8, 2020, 11:51 AM IST
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Jun 5, 2020, 12:20 PM IST
பீகாரில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் காரில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் போஜ்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்றனர். Read More
Jun 5, 2020, 10:13 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பல்வேறு குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. Read More