Aug 14, 2020, 17:58 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார் Read More
Aug 10, 2020, 15:38 PM IST
பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் 8 தோட்டாக்கள் என ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதும். இவர் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசினார். அதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Aug 6, 2020, 17:04 PM IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவசர கூட்டம் நடந்தது. Read More
Aug 5, 2020, 18:30 PM IST
செல்போன் கடையை நேரம் மீறித் திறந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திலேயே வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக சிதைக்க இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். Read More
Aug 3, 2020, 14:53 PM IST
:என் இனிய தயாரிப்பாளர்களே... கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலிமிக்கது தான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித் தான் இந்த இன்னொரு முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. Read More
Aug 3, 2020, 12:07 PM IST
ட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர். Read More
Aug 1, 2020, 18:09 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பழம் பெரும் சங்கம். மறைந்த படத் தயாரிப்பாளர்கள் கே ஆர் ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். Read More
Aug 1, 2020, 13:59 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். Read More
Jan 10, 2020, 09:45 AM IST
அமெரிக்க விமான தளவாடங்கள் அமைந்துள்ள இராக்கில் 22 ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்கியது.இதில் 80 அமெரிக்கர்கள் பலியானதாக ஈரான் அரசு கூறியது.ஆனால் அமெரிக்கா அதை ஏற்று கொள்ளவில்லை. Read More
Jan 9, 2020, 11:49 AM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது Read More