Aug 2, 2019, 10:48 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More
Aug 2, 2019, 09:34 AM IST
‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Jul 27, 2019, 12:08 PM IST
நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 49 பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆனால், மோடிக்கு ஆதரவான 62 பிரபலங்கள், அந்த 49 பேருக்கு எதிராக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். Read More
Jul 26, 2019, 10:08 AM IST
கார்கில் போரில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை, தான் நேரில் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Jul 24, 2019, 18:22 PM IST
‘சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். Read More
Jul 24, 2019, 13:47 PM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது. Read More
Jul 23, 2019, 12:35 PM IST
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும். இதில் அமெரிக்காவிடம் மோடி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவி்த்துள்ளார். Read More
Jul 16, 2019, 14:39 PM IST
‘நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் அமைச்சர்கள் யார், யார்? இன்றே பட்டியல் கொடுங்கள்...’’ என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. Read More
Jul 9, 2019, 18:53 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 6, 2019, 14:09 PM IST
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். Read More