Nov 10, 2020, 18:25 PM IST
படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அதேபோல் யோகிபாபுவும் படத்துக்குப் படம் மாறுபடுகிறார். அவர்கள் இருவரது நடிப்பில் வெளிவரவுள்ளது “பூச்சாண்டி”. Read More
Nov 9, 2020, 20:29 PM IST
இயற்கையின் தாதுக்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அந்த காலத்தில் இயற்கையை நம்பி தான் நம் முன்னோர்கள் மருத்துவம் செய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார்கள் Read More
Nov 9, 2020, 18:21 PM IST
ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். டி20 அணியில் மட்டும் இடம் பிடித்திருந்த கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Nov 9, 2020, 10:37 AM IST
கடந்த 8 மாதமாக கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. ஓரளவுக்குத் தொற்று குறைந்தாலும் இன்னும் முற்றிலுமாக நீங்கிய பாடில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதில் பல பிரபல திரையுலக நட்சத்திரங்களும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். Read More
Nov 8, 2020, 20:47 PM IST
ராமரும், சீதையும் ராவணனைக் கொன்றது போல் கொரோனா என்ற அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 17:23 PM IST
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 16:47 PM IST
நடிகர்கள் பார்த்திபன், கார்த்தி, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி போன்றவர்கள் வயகட்டில் டிரக்டரில் ஏர் உழுவது முதல் களை எடுப்பதுவரை எல்லா வேலைகளும் செய்வார்கள். Read More
Nov 8, 2020, 11:22 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர். இந்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. Read More
Nov 7, 2020, 20:59 PM IST
ஆஸ்திரேலியாவின் வழக்கமான ஸ்லெட்ஜிங் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 6, 2020, 12:58 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு எல்லா திட்டத்தையும் தலிகீழாக மாற்றிவிட்டது. Read More