Aug 28, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.சென்னையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது. சீன வைரஸ் கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் மிக அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Aug 27, 2020, 22:07 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 27, 2020, 22:02 PM IST
வேலை தேடுபவர்களுக்கு GOOGLE நிறுவனம் KORMO எனும் புதிய பயன்பாட்டு மென்பொருளை ( Application ) இந்தியாவில் வெளியிட்டுள்ளது . Read More
Aug 27, 2020, 21:56 PM IST
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Aug 27, 2020, 21:44 PM IST
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 10 நாட்கள் வீடுகளின் முன் பூக்களால் கோலமிடுவது உண்டு. இதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலும் கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. Read More
Aug 27, 2020, 21:34 PM IST
கடந்த 25ம் தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2மணி நேரம் மட்டும் டாஸ்மாக் மதுபான கடைகளை அடைத்து அதன் ஊழியர்கள் அறவழியில் போராடியதற்காக சுமார் 450 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டிருக்கும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். Read More
Aug 27, 2020, 21:27 PM IST
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது தலைவனின் பிறந்த நாளில் நற்பணிகளில் இறங்கி விடுகின்றனர். மரம் நடுவது, ரத்தானம் செய்வது என ரசிகர்கள் நற்பணி செய்கின்றனர். ஹீரோக்கள் பாணியை காமெடி நடிகரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி அதகளம் செய்திருக்கின்றனர். Read More
Aug 27, 2020, 21:21 PM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்து வமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக் கப்பட்டார் Read More
Aug 27, 2020, 19:40 PM IST
அரசால் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முடியாது எனக் கூறுகிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி Read More
Aug 27, 2020, 18:22 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More