Aug 18, 2020, 11:07 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2020, 19:15 PM IST
தற்போது இருக்கும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் உணவு தேவையை பெரும்பாலும் போக்குவது ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தான். Read More
Aug 11, 2020, 11:49 AM IST
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More
Jul 29, 2020, 13:19 PM IST
ஆன்லைனில் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. டிவி, செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் என எதைத் திறந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் முந்திக் கொண்டு வந்து நிற்கிறது. அதற்குப் பிரபலங்கள் விளம்பரத்தில் நடித்து பப்ளிசிட்டி செய்கிறார்கள். Read More
Jul 21, 2020, 15:21 PM IST
கொரோனா காலத்தில் மத்திய அரசு புரிந்த சாதனைகள் என்ன தெரியுமா..,பிப்ரவரி--நமஸ்தே டிரம்ப், மார்ச்--மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்--எல்லோரையும் மெழுகுவர்த்தி ஏற்ற வைத்தது, மே-- மோடி அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன்-- பீகாரில் ஆன்லைன் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி Read More
Jul 21, 2020, 14:59 PM IST
கொரோனா தொற்று பரவும் காலத்தில் மத்திய பாஜக அரசு செய்த சாதனைகள் என்று 6 விஷயங்களைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More
Jul 16, 2020, 19:39 PM IST
உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் பயில் எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. Read More
Jul 9, 2020, 14:37 PM IST
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். Read More
Jul 8, 2020, 11:18 AM IST
உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். Read More
Jul 1, 2020, 10:13 AM IST
“மோசடி கும்பலுடன்” வந்த 2 பேர் அவரது வீடு மற்றும் வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். இந்நிலையில் பூர்ணாவை அந்த கும்பல் பிளாக் மைல் செயத் தொடங்கியது. Read More