Mar 21, 2020, 14:54 PM IST
கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Mar 21, 2020, 14:51 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Mar 21, 2020, 14:45 PM IST
பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை, மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. Read More
Mar 21, 2020, 13:42 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 21, 2020, 12:44 PM IST
செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பெட்டி, மு.க.ஸ்டாலின் விநியோகம். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின். Read More
Mar 20, 2020, 10:41 AM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, வரும் 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். Read More
Mar 19, 2020, 16:19 PM IST
கொரோனா பாதிப்பு காரணமாக வரி மற்றும் குடிநீர், மின்கட்டண வசூல்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 19, 2020, 16:12 PM IST
முதல்வர் சொல்வதும் ஒன்றும், அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். Read More
Mar 19, 2020, 16:03 PM IST
கொரோனா வைரஸ் பரவக் கூடிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அதிமுகவோ, திமுகவோ சொல்லாதது ஏன்? என்ற பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 19, 2020, 12:07 PM IST
கொரோனோ வைரஸ் பாதிப் பால் வர்த்தகம் முதல் பொழுது போக்கு துறை வரை முடங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது கொரோனா பீதி. Read More