Jun 16, 2020, 15:33 PM IST
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம். Read More
Jun 16, 2020, 14:25 PM IST
கொரோனா காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருப்பது ஏன்? என்று கேட்டு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டில் முதன்முதலாகப் பொறுப்பேற்ற போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது. Read More
Jun 16, 2020, 13:15 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
Jun 16, 2020, 10:23 AM IST
கோலிவுட்டில் நடிக்கும் பல நடிகைகள் பாலிவுட்டிலிருந்து வந்தவர்கள். அதில் ஒருவர் தான் நிலா. மீரா சோப்ராவாக இருந்த இவரை கோலிவுட்டுக்கு நிலா எனப் பெயர் மாறி அ ஆ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.நிலா என்கிற மீரா சோப்ரா இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். Read More
Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jun 15, 2020, 10:16 AM IST
இம்மாதம் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், சென்னையில் இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. Read More
Jun 14, 2020, 16:50 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஏற்கனவே சிச்சோர் படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்திருந்தார். கை போ செ படத்தின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு சுஷாந்த் சிங் ஹீரோவாக அறிமுகமானார். Read More
Jun 14, 2020, 15:27 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இவரும் ரெஹா கபூரும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்தனர். 34வயதே ஆகும் சுஷாந்த் சிங் பாலிவுட்டில் இளம் நடிகர்கள் வரிசையில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். Read More
Jun 14, 2020, 13:30 PM IST
கொரோனா பாதித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More