Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 22, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More
Aug 21, 2020, 22:10 PM IST
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். Read More
Aug 21, 2020, 22:07 PM IST
கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் Read More
Aug 21, 2020, 20:46 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். Read More
Aug 21, 2020, 20:21 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More
Aug 21, 2020, 20:17 PM IST
தெலுங்கில் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷாலினி வட்ணிகட்டி. இப்படம் திரைப்பட ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியானது. Read More
Aug 21, 2020, 20:04 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 21, 2020, 18:28 PM IST
பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்ட்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More