Nov 6, 2020, 18:03 PM IST
சைவத்தில் காளான் தான் சிக்கன். புரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடாதவர்கள் காளானை சிக்கன் போல் எண்ணி வெளுத்துவங்குவார்கள்.காளானில் பல வகையான ரெசிபிக்களை சமைக்கலாம்.காளானும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Read More
Nov 6, 2020, 16:35 PM IST
அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பிடன் என்று சொல்லப்படும் நிலையில் பழைய அதிபரான ட்ரம் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி.. வழக்கு என்று அது இது என்று அதகளப்படுத்தி கொண்டிருக்கிறார். Read More
Nov 6, 2020, 16:47 PM IST
கொரோனா நோய்த் தொற்று, உடல்நலம் பாதிப்புடன் வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமான பொருளாதார இழப்பினால் பல நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன. அப்படி வேலையிழந்தவர்களைக் குறி வைத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 6, 2020, 16:19 PM IST
ஏழை முதல் பணக்காரர் வரை எத்தகைய நிலையிலிருந்தாலும் தங்கள் பெண்ணுக்குத் திருமணத்தின் போது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்வது தான் சீர்வரிசையின் தாத்பரியம். Read More
Nov 6, 2020, 16:14 PM IST
நேற்று இரவு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கணுவக்கரை, ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் 15 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. Read More
Nov 6, 2020, 16:10 PM IST
தலைநகரம் படத்தில் வடிவேலு முறைப்பெண்ணாக நடித்தவர் ஜோதிர் மய். வடிவேலுவைப் பார்த்தாலே மயங்கி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பெரியார். அறை எண் 305ல் கடவுள் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். Read More
Nov 6, 2020, 15:29 PM IST
இந்த ஆண்டின் ஐபிஎல் திருவிழா கடைசிக் கட்டத்தை நோக்கி நெருங்கியுள்ளது. நவம்பர் 10 ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், நேற்று நடந்த முதல் தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தோல்வி அடைந்த டெல்லி அணி இன்றைய எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாட வேண்டும். Read More
Nov 6, 2020, 15:26 PM IST
கொரானா ஊரடங்கு தளர்வுகளுக்குபின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.துவக்கத்தில் 300 ரூபாய் கட்டண டிக்கெட் மூலம் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகத் தினமும் 6000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. Read More
Nov 6, 2020, 16:00 PM IST
ஆத்தங்கரை ஓரத்தில பாட்டோட ஆரம்பித்தது நாள். மார்னிங் டாஸ்க்ல தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் விக்கறது தான் டாஸ்க்.அர்ச்சனா தான் முதல்ல வந்தாங்க. நேத்து நாள் முழுவதும் அர்ச்சனா தான். காலைல இந்த டாஸ்க்ல ஆரம்பிச்ச உற்சாகம் நைட் எப் எம் டெக் வரைக்கும் சும்மா கிழி. Read More
Nov 6, 2020, 14:33 PM IST
தமிழக பாஜக தலைவர் முருகன் வாகனம் உள்பட 5 வாகனங்களை போலீசார் திருத்தணிக்குள் அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். Read More