May 23, 2020, 10:21 AM IST
விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவு கூரத்தக்கப் படமாகவே இருக்கிறது. கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. Read More
May 22, 2020, 10:17 AM IST
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக நான்கைந்து ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. Read More
May 22, 2020, 09:57 AM IST
மலையாள நடிகர்களாக இருந்தாலும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகம். மோகன்லாலுக்கு நேற்று 60வது பிறந்த தினம் இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்து சொன்னார்கள். குறிப்பாக நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பற்றி நெகிழ்ச்சியான வீடியோ வெளியிட்டு தங்கள் இருவரின் நட்பைப் பகிர்ந்துகொண்டார். Read More
May 21, 2020, 21:19 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 12,359 பேராக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. Read More
May 21, 2020, 20:56 PM IST
மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து ரூ.1928 கோடியும், உள்ளாட்சி மானியமாக ரூ.295 கோடியுமாக மொத்தம் ரூ.2223.81 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும். Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 21, 2020, 20:27 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரைப்பட மற்றும் தொலைக் காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தற்போது டிவி படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More
May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 20, 2020, 12:59 PM IST
தல அஜீத்குமார் நடிக்கும் வலிமை படத்தை தயாரிக்கிறார் போனிகபூர். கொரோனா லாக்டவுனில் மும்பையில் மகளுடன் வீட்டில் இருக்கிறார். இவர் மும்பை கார்ப்ரேஷன் அதிகாரிகளுக்கு போன் செய்து , வீட்டுப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. Read More