Nov 20, 2020, 15:37 PM IST
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் காட்டி 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்று உடலைச் சாக்கில் கட்டி அணையில் வீசிய 22 வயது வாலிபருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. Read More
Nov 20, 2020, 15:01 PM IST
செம்மரம் வெட்டுவதற்காகத் தமிழகத்திலிருந்து கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். Read More
Nov 20, 2020, 12:32 PM IST
கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 19, 2020, 19:54 PM IST
மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா் Read More
Nov 19, 2020, 15:40 PM IST
காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கச் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தினமும் இடைவேளை இன்றி முழு நேரப் பணி, தீபாவளி , பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட சட்டம்-ஒழுங்கு காப்பது என்ற முக்கியமான பணி காரணமாக தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர் Read More
Nov 19, 2020, 13:37 PM IST
மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர் இல்லாத காரணத்தால் போலீஸார் உதவிய விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. Read More
Nov 19, 2020, 12:43 PM IST
ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 17, 2020, 18:31 PM IST
15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மனீஷ் என்பதும், அவருடன் இந்த இரு காவலர்களும் பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. Read More
Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 14:36 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர மத்தியப் பிரதேச மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால் 5 வருடம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். Read More