Mar 12, 2019, 06:47 AM IST
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத்தில் இன்று நடக்கிறது. முதல்முறையாக இதில் பிரியங்காவும் பங்கேற்கிறார். Read More
Mar 7, 2019, 22:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. Read More
Mar 2, 2019, 13:56 PM IST
தமிழகத்தில் திமுக கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் வரும் 13-ந் தேதி தொடங்கி வைக்கிறார். பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். Read More
Feb 27, 2019, 00:29 AM IST
விமானப்படை தாக்குதல் குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியுள்ளார் Read More
Feb 26, 2019, 11:37 AM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 23, 2019, 20:14 PM IST
எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Feb 20, 2019, 10:34 AM IST
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் டெல்லியில் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்த தில் மகிழ்ச்சி என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தெரிவித்துள்ளார். Read More
Feb 14, 2019, 19:17 PM IST
ராகுல் காந்திக்கு பொது மேடையில் பெண் தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 14, 2019, 18:57 PM IST
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை'' எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் பிரியங்கா Read More
Feb 11, 2019, 23:00 PM IST
உ.பி.சென்ற பிரியங்காவுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு. Read More