Aug 18, 2020, 10:15 AM IST
நாடு முழுவதும் நேற்று(ஆக.17) ஒரே நாளில் சுமார் 9 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. Read More
Aug 18, 2020, 09:57 AM IST
சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்கள், பஸ், ரயில் போக்குவரத்து எல்லாமே நிறுத்தப்பட்டுள்ளன. Read More
Aug 17, 2020, 22:53 PM IST
அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது மனைவி மற்றும் 91 வயதான தாய் ஆகியோருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவரது தாய்க்கு கடந்த மே 28ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது Read More
Aug 17, 2020, 22:40 PM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகம்மது கான், மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் 7 கேரள அமைச்சர்கள் சென்றனர். Read More
Aug 17, 2020, 19:41 PM IST
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் இரண்டு தினங்களுக்கு முன் அறிக்கை வெளியானது. Read More
Aug 17, 2020, 19:26 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். Read More
Aug 17, 2020, 19:15 PM IST
தற்போது இருக்கும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் உணவு தேவையை பெரும்பாலும் போக்குவது ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தான். Read More
Aug 17, 2020, 18:55 PM IST
கொரோனா தொற்றால் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்த பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திரை பிரபலங்களான கருணாஸ், எஸ்.பி பாலசுப்பிரமணியன் எனப் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் கருணாஸ் குணமடைந்து விட, எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு உயிர் காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 17, 2020, 18:40 PM IST
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறினார். மேலும், ``உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2020, 17:59 PM IST
ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் போட தமிழக அரசியல் களம் திடீர் பரபரப்புக்குள்ளானது. ஆனால் அவர் சொன்னதுபோல் சசிகலா விடுதலையாகவில்லை. Read More