Aug 11, 2020, 15:25 PM IST
உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா. 20 வயதான இவர், 12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 98 சதவிகித மதிப்பெண் எடுத்தவர். இதையடுத்து அமெரிக்காவில் சென்று கல்லூரி படிப்பு படிக்க, இவருக்கு அரசின் ஸ்காலர்ஷிப்பாக ரூ.3.80 கோடி கிடைத்துள்ளது. Read More
Aug 11, 2020, 14:16 PM IST
கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான எட்ஜ் வெளியானது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள பாடலாகும். Read More
Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Aug 11, 2020, 11:49 AM IST
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More
Aug 11, 2020, 10:45 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கிறது. இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். Read More
Aug 11, 2020, 10:24 AM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். Read More
Aug 11, 2020, 10:14 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து, டிரம்ப்பை அவசர, அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்ளது. Read More
Aug 11, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இந்நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலக நாடுகளில் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்கா, பிரேசிலில் பரவியிருக்கிறது. Read More
Aug 10, 2020, 22:24 PM IST
ஸ்டாலினின் கட்சிக்காக உழைக்கும் தனியார் நிறுவனம் தற்போது ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தற்போது கூடுதல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது Read More
Aug 10, 2020, 18:21 PM IST
இந்தி சீனியர் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வெளி நாடு சென்று கொரரோனா ஊரடங்கில் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி உள்ளனர். மும்பையில் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார் சஞ்சய் தத். திடீரென்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன் தினம் இரவு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் Read More