Dec 13, 2019, 13:25 PM IST
ரேப் இன் இந்தியா என்று சொன்னதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜகவினர் கோருகின்றனர். ஆனால், ராகுல்காந்தி பதிலுக்கு, ரேப் கேபிடல் டெல்லி என்று மோடி பேசியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். Read More
Dec 13, 2019, 12:58 PM IST
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரி, நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. Read More
Dec 13, 2019, 11:54 AM IST
பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. அதனால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். Read More
Dec 13, 2019, 11:04 AM IST
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் 35 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். Read More
Dec 13, 2019, 09:05 AM IST
மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Dec 13, 2019, 08:57 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. Read More
Dec 12, 2019, 13:03 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 12:24 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளது. Read More
Dec 12, 2019, 11:11 AM IST
குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தால் அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Dec 12, 2019, 09:53 AM IST
மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார். Read More