Jul 8, 2019, 10:04 AM IST
‘‘மத்திய அரசை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேசவிரோதி(ஆன்டி நேஷனல்) என்று சித்தரிக்கிறார்கள். நமக்கு யாருடைய சர்டிபிகேட்டும் தேவையில்லை. நாம் எதற்கும் பயப்படக் கூடாது’’ என்று பிரபல பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மி பேசியுள்ளார். Read More
Jul 1, 2019, 13:07 PM IST
பீகாரில் சமீப காலமாக கடன் தர மறுக்கும் வங்கி அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால், வங்கி அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். Read More
Jun 27, 2019, 14:19 PM IST
மே.வங்கத்தில் தனது மோசமான கொள்கைகளால் பாஜகவை வளர விட்டு விட்டு இப்போது கூப்பாடு போடுகிறார் மம்தா பானர்ஜி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்வோம் என்று காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா விடுத்த அழைப்பையும் இரு கட்சிகளும் நிராகரித்துள்ளன. Read More
Jun 26, 2019, 15:35 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 17, 2019, 13:34 PM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து கடைகளில் சோதனை செய்கின்றனர் Read More
Jun 13, 2019, 20:58 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமலே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப் பட்டது Read More
Jun 12, 2019, 15:23 PM IST
அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் Read More
Jun 6, 2019, 21:15 PM IST
மே.வங்கத்தில் பாஜகவின் திடீர் விஸ்வ ரூபத்திற்கு தடை போட, தேர்தல் வியூகம் வகுப்பதில் நிபுணரான பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளார் மம்தா பானர்ஜி Read More
Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More
Jun 1, 2019, 21:01 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் Read More