Feb 11, 2019, 20:09 PM IST
என்னப்பா சொல்றீங்க... அதுக்குள்ள இவ்வளவு ஃபாலோயர்ஸா? - டுவிட்டரை தெறிக்கவிடும் பிரியங்கா காந்தி! Read More
Feb 7, 2019, 17:23 PM IST
பிரதமர் மோடி ஒரு கோழை, எதிரிகளைக் கண்டால் ஓட்டம் பிடித்து விடுவார், என்னுடன் 10 நிமிடம் கூட விவாதிக்க முடியாதவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீண்டியுள்ளார். Read More
Feb 7, 2019, 11:14 AM IST
நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார், Read More
Feb 6, 2019, 09:34 AM IST
காந்தி நினைவுநாளில் அவருடைய உருவப்பொம்மையை சுட்டுக் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபா பெண் நிர்வாகி பூஜா பாண்டே கணவருடன் கைது செய்யப்பட்டார். Read More
Jan 31, 2019, 11:21 AM IST
காந்தி நினைவு நாளில் அவருடைய படத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபாவினரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 29, 2019, 17:32 PM IST
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 29, 2019, 17:16 PM IST
ரபேல் டேப் விவகாரம் குறித்து விமர்சித்த மறுநாளே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். Read More
Jan 24, 2019, 11:39 AM IST
காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Jan 24, 2019, 09:58 AM IST
பிரியங்காவுக்காக ரேபரேலி தொகுதியை விட்டுத் தருகிறார் சோனியா . உடல் நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்தும் ஒதுங்க சோனியா முடிவு செய்து விட்டாராம். Read More
Jan 24, 2019, 08:58 AM IST
இந்திராகாந்தி போல வசீகரமானவர், மக்களிடமும் அமோக செல்வாக்கு பெறுவார் பிரியங்கா என சிவசேனா கட்சி வர்ணித்துள்ளது. Read More