Jun 12, 2019, 15:32 PM IST
பாகிஸ்தான் வான்வெளியில் .பிரதமர் மோடியின் விமானம் பறக்க, அந்நாடு அனுமதி கொடுத்தும் இந்தியா அதனை ஏற்க மறுத்துள்ளது. நாளை உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம், மாற்றுப்பாதையிலேயே பறக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More
Jun 11, 2019, 08:46 AM IST
'கொள்கைகளை வகுப்பதில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். Read More
Jun 9, 2019, 14:05 PM IST
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தே.ஜ. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. சேரும் என்பது பொய்ச் செய்தி என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். Read More
Jun 9, 2019, 13:38 PM IST
இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புவில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார். Read More
Jun 9, 2019, 09:10 AM IST
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். Read More
Jun 8, 2019, 21:05 PM IST
மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கி கவுரவித்தார் Read More
Jun 8, 2019, 12:00 PM IST
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் கான்க்கையாக வழங்கி வழிபாடும் நடத்தினார் பிரதமர் மோடி Read More
Jun 8, 2019, 11:52 AM IST
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார் Read More
Jun 7, 2019, 13:20 PM IST
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதால், நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Jun 6, 2019, 12:14 PM IST
மத்திய அமைச்சரவை குழுக்கள் அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளார். Read More