Apr 17, 2019, 10:56 AM IST
அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின்் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Apr 16, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்ரவர்த்திகளாகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் தேசிய அளவில் கணம் ஈர்த்துள்ளது தமிழக தேர்தல் களம். அதன் வகையில், நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் குறித்த சில சுவாரசிய தகவல்களை இங்குப் பார்ப்போம்.. Read More
Apr 16, 2019, 14:20 PM IST
Mk Stalin, letter, Dmk alliance, மு.க.ஸ்டாலின் கடிதம், திமுக கூட்டணிக்கு ஆதரவு, ஆதரவு கேட்டு கடிதம் Read More
Apr 16, 2019, 12:44 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் இன்று(ஏப்.16) மாலையுடன் முடிவடைகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை திருவாரூரில் மேற்கொண்டார். கொறாடச்சேரியில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது Read More
Apr 15, 2019, 11:55 AM IST
2 ஆயிரம் அல்ல 2 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க ஆனா ஓட்டு மட்டும் தி.மு.க.வுக்கு போடுங்க என வாக்காளர்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். Read More
Apr 14, 2019, 10:56 AM IST
2016 சட்டமன்றத் தேர்தலின்போது 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அதிமுக வேட்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 13, 2019, 00:00 AM IST
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி என்றும், அ.தி.மு.க. கூட்டணி கொள்ளை கூட்டணி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார். Read More
Apr 12, 2019, 18:39 PM IST
வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க என இளைஞயர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 12, 2019, 16:01 PM IST
மோடியின் ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார் Read More
Apr 12, 2019, 13:21 PM IST
'தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். Read More