Apr 27, 2019, 10:19 AM IST
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 19 தீவிரவாதிகள் நாமநாதபுரத்தில் பதுங்கி உள்ளதாக வதந்தியை பரப்பிய லாரி டிரைவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 09:19 AM IST
கேரளாவில் மனித வெடிகுண்டா மாறி பெண்ணை கொன்ற இளைஞரால் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Apr 27, 2019, 08:32 AM IST
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்தனர். இதற்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதலில் உண்டான சோகத்தில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடந்தது போன்ற தாக்குதல் இந்தியாவில் நடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More
Apr 27, 2019, 08:27 AM IST
ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் நேற்று இரவு பல மணி நேரம் சோதனை நடத்தினர் Read More
Apr 26, 2019, 12:55 PM IST
விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை புலனாய்வு போலீஸார் தெரிவித்துள்ளனர். Read More
Apr 26, 2019, 09:01 AM IST
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது Read More
Apr 25, 2019, 00:00 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 25, 2019, 13:36 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் ஒரு பணக்கார வியாபாரியின் 2 மகன்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 25, 2019, 10:01 AM IST
இலங்கையில் பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார் Read More