Oct 17, 2020, 17:43 PM IST
சாம்சங் ஹெல்த் லைப்ரரியை சார்ந்த முன்வடிவமாக்கப்பட்ட 90 உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகளைக் கண்காணிக்கக்கூடிய கேலக்ஸி ஃபிட்2 சாதனத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 8, 2020, 10:38 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் நிறுவனம் ஹோம், ஃபெஸ்டிவ் ஹோம் என்ற தலைப்பில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. விலை தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இலவச பரிசுகள் என்று அநேக சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கொடுக்கிறது. இந்த சிறப்பு விற்பனை 2020 நவம்பர் 20ம் தேதி வரைக்கும் நடைபெறும். Read More
Sep 18, 2020, 10:27 AM IST
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் தற்காலிகமாக ரூ.9,000/- விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.77,999/- விலையில் கிடைத்த கேலக்ஸி நோட் 20, செப்டம்பர் 23ம் தேதி வரைக்கும் ரூ.68,999/- விலையில் கிடைக்கும். எச்டிஎஃப்சி அட்டையின் மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.6,000/- கேஷ்பேக் சலுகையும் உண்டு. Read More
Sep 11, 2020, 16:14 PM IST
கடந்த வாரம் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 போனின் விற்பனை இந்தியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகும். 7000 mAh திறன் கொண்ட பேட்டரி இதன் சிறப்பாகும். எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் செலஸ்டியல் பிளாக் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்51 கிடைக்கும். Read More
Aug 25, 2020, 15:43 PM IST
சாம்சங்க் Find My Mobile என்றொரு செயலியை வைத்திருக்கிறது. இந்த செயலி மொபைல் தொலைந்து போனால் அது எங்கு இருக்கிறது என்று மேப்பில் காண்பிக்கவும், மொபைலில் உள்ள தகவல்களை அழிக்கவும் , பேக்கப் எடுக்கவும் உதவும். Read More
Aug 12, 2019, 23:20 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி! ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது. Read More
Jul 19, 2019, 23:01 PM IST
சுழலக்கூடிய மூன்று காமிராக்களை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ80 தான். வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் இணையதளங்களில் இது விற்பனைக்கு வருகிறது. Read More
Jul 5, 2019, 22:48 PM IST
கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. Read More
Jul 2, 2019, 19:52 PM IST
ஜென் இசட் மற்றும் மில்லேனியல்ஸ் எனப்படும் 90களின் பிற்பாதி மற்றும் புத்தாயிரத்தில் (2000ம் ஆண்டு) பிறந்த இளந்தலைமுறையினரை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் இதுவரை ஏ50, ஏ30, ஏ20, ஏ10, ஏ70 மற்றும் ஏ2கோர் ஆகியவை வெளியாகியுள்ளன. சுழலும் காமிரா வசதி கொண்ட ஏ80 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Read More
Jun 26, 2019, 14:12 PM IST
இணையவெளியில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த சாதனம் என்றாலும் அதன் இயக்கத்தினுள் மற்றவர்கள் நுழையக்கூடிய அல்லது வைரஸ் என்னும் பாதிப்பு தரக்கூடிய நிரல்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் டி.வி. எனப்படும் திறன் தொலைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. Read More