Sep 16, 2020, 17:52 PM IST
போதைப் பொருள் விவகாரத்தில் பாலிவுட்டுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் ஜெயா பச்சனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 14, 2020, 17:18 PM IST
விஜய் ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக உச்சரிக்கப்படும் பெயர் பாலா. இந்தப் பாலா விஜய்யின் தீவிர ரசிகர். சமீபத்தில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில டுவீட்களை பதிவிட்டிருந்தார். ``ஒரு மனுஷன் எவ்ளோ வலி தான் தாங்குவான் என் வாழ்க்கை புல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு. Read More
Jun 18, 2020, 11:57 AM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை உலுக்கி இருக்கிறது. நம் மக்களின் வாழ்க்கையில் வழக்கத்துக்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது.இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல் நகைச்சுவை ததும்ப இப்படத்தை இயக்கவுள்ளார். Read More
Apr 11, 2020, 18:51 PM IST
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். Read More
Feb 15, 2020, 21:06 PM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு வித்தியாசமான பாடல் நேற்று வெளியானது. ஒரு குட்டி கதை சொல்லட்டா என்று தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். Read More
Oct 21, 2019, 10:17 AM IST
தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. Read More
Jun 29, 2019, 13:11 PM IST
டாஸ்மாக் கடைகளில் அரசே விற்கும் சரக்கு, உணவுப் பொருளா? போதைப் பொருளா? என்று நீதிபதியிடம் கேள்வி கேட்டதற்காக, வழக்கறிஞர் நந்தினியும் அவருடைய தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 5-ந் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரை சிறையில் அடைத்ததற்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளதுடன், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர் Read More
May 30, 2019, 13:46 PM IST
துபாய் தமிழர் ஒருவர் ஆரம்பித்து வைத்த நேசமணி ஹேஸ்டேக், ட்விட்டரில் படுவேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. இது மோடி சர்க்கார் 2 என்ற ஹேஸ்டேக்குடன் போட்டி போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது Read More
May 3, 2019, 00:00 AM IST
‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. Read More
Apr 29, 2019, 18:52 PM IST
கோலி விருது ஒன்றை அறிவித்து அவரை விமர்சித்துள்ளது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. Read More