May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
May 9, 2019, 11:48 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் வந்து ந Read More
May 6, 2019, 13:14 PM IST
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது Read More
May 6, 2019, 10:15 AM IST
தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இது போன்று முன்னர் நடந்த பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர்கள் பலர் அலட்சியம் செய்த நிலையில், இந்த வழக்கிலும் சர்ச்சை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 3, 2019, 11:42 AM IST
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சட்டப் பேரவை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சூடு பிடித்துள்ளது Read More
May 3, 2019, 08:14 AM IST
அன்னிய செலாவாணி மோசடி வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வரும் 13ம் தேதி சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 2, 2019, 00:00 AM IST
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 1, 2019, 00:00 AM IST
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 1, 2019, 10:08 AM IST
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More
Apr 30, 2019, 18:01 PM IST
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது எனக் கூறியதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதலில் வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மன்னிப்பு கேட்டார் Read More