Sep 26, 2019, 21:39 PM IST
பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமலாபால் தான் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு இவ்வாறு இயற்கையில் ஒன்றியுள்ள வாழ்க்கை பிடிப்பதாகவும் ஆடம்பர வாழ்வை வெறுப்பதாகவும் கூறியுள்ளார். Read More
Sep 24, 2019, 20:12 PM IST
பாலிவுட் பிதாமகராக கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 18:13 PM IST
சென்னையில் அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 14:24 PM IST
சென்னையில் பேனர்கள் சரிந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படி பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Sep 11, 2019, 10:23 AM IST
பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால், லிட்டர் விலை ரூ.140 ஆக உயர்ந்தது. Read More
Sep 4, 2019, 08:33 AM IST
பிரபாஸின் சாஹோ திரைப்படம் 4 நாட்களில் 330 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Sep 3, 2019, 08:40 AM IST
ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் கேரியரில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் ஆடையின்றி சிறப்பாகவும், போல்ட்டாகவும் நடித்த அமலாபாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் அவர் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. Read More
Aug 19, 2019, 09:26 AM IST
தமிழக அரசு,ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ.4-ம், எருமைப்பாலுக்கு ரூ 6 -ம் அதிகரித்து விட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பாக்கெட் பாலின் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அரசின் நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்துள்ளன. Read More
Aug 18, 2019, 16:33 PM IST
ஆவின் பால் விலையை உயர்த்தியது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார். Read More
Aug 17, 2019, 19:48 PM IST
ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More