Oct 9, 2020, 21:24 PM IST
திருவனந்தபுரத்தில் யூடியூபில் பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துக்களை வெளியிட்டவரை தாக்கிய பிரபல மலையாள சினிமா பெண் டப்பிங் கலைஞர் உள்பட 3 பேருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். Read More
Oct 8, 2020, 13:56 PM IST
செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பாலக்காட்டை சேர்ந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார். Read More
Oct 6, 2020, 12:56 PM IST
நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Oct 5, 2020, 09:23 AM IST
சமூக இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். Read More
Sep 28, 2020, 21:32 PM IST
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது யூடியூபில் பெண்கள் குறித்தும், பெண்ணியவாதிகள் குறித்தும் பல்வேறு ஆபாச கருத்துக்களைப் பதிவிட்டு இருந்தார். கேரளாவில் உள்ள பெரும்பாலான பெண்ணியவாதிகளுக்கு கணவன்கள் கிடையாது என்றும், அவர்கள் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள் என்றும் இவர் கூறினார். Read More
Sep 27, 2020, 11:23 AM IST
யூடியூபில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டவர் மீது தாக்குதல் நடத்திய சினிமா பெண் டப்பிங் கலைஞர் Read More
Sep 24, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் Read More
Sep 7, 2020, 17:54 PM IST
எல்லோரும் லேப்டாப் வாங்கும் காலம் இது. ஆனாலும் மேசைக் கணினி எப்பொழுதும் நல்ல முதலீடாகவே கருதப்படுகிறது. கிராபிக்ஸ், அனிமேஷன் தொடர்பான பணிக்கு அல்லது கணினி விளையாட்டான கேமிங் தேவைப்படுவோருக்கு லேப்டாப்பை விடத் தனி கம்ப்யூட்டரே பொருத்தமானது. Read More
Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Aug 29, 2020, 14:44 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய பீட்டா (Beta) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் டியோவை (Google Duo) பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் அழைப்பு மற்றும் குழு அழைப்புகளைத் தொலைக்காட்சி மூலம் செய்ய முடியும். Read More