Jan 18, 2021, 20:01 PM IST
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More
Jan 16, 2021, 18:03 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jan 13, 2021, 20:22 PM IST
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. Read More
Jan 9, 2021, 17:30 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களான முகம்மது சிராஜ் மற்றும் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அணி முறைப்படி புகார் செய்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. Read More
Jan 8, 2021, 13:18 PM IST
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்புக்கள் தொடங்கியதையடுத்து இளவட்ட ஹீரோக்கள் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jan 6, 2021, 19:01 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஆனால் சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி மக்களின் மனதில் முதல் இடமாக குடிபெயர்ந்துள்ளது குக் வித் கோமாளி. Read More
Jan 3, 2021, 18:56 PM IST
முறைகேடாக பங்கு விற்பனையில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்குச் செபி அமைப்பு 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. Read More
Jan 3, 2021, 13:25 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. Read More
Dec 29, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More
Dec 28, 2020, 15:41 PM IST
மும்பை தாதா சோட்டா ராஜன், உ.பி. தாதா முன்னா பஜ்ராங்கி ஆகியோருக்கு தபால் தலை வெளியிட்டு கான்பூர் தபால் அலுவலகம் அதிர்ச்சியூட்டியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. Read More