Feb 19, 2019, 17:17 PM IST
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் அணி அமைத்ததை திமுகவில் உள்ள சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை Read More
Feb 18, 2019, 18:48 PM IST
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். கடந்த தேர்தலில் தருமபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி, இந்தமுறை அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. Read More
Feb 16, 2019, 17:53 PM IST
அதிமுக கூட்டணியில் தருமபுரியா..ஆரணியா என்பதைப் பற்றிய யோசனையில் அன்புமணி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளைக் கணக்கில் கொண்டுதான் அவர் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். Read More
Feb 7, 2019, 15:01 PM IST
ஒவ்வொரு ஆண்டும் நிழல் பட்ஜெட் போட்டு ஆளும்கட்சியை அதிர வைப்பதில் வல்லவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த ஆண்டு அவர் போட்ட நிழல் பட்ஜெட்டை, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாகச் சாடினார். Read More
Feb 5, 2019, 18:23 PM IST
தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Feb 1, 2019, 09:53 AM IST
மத்திய, மாநில அரசின் உளவுத்துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டின்படி, பாமகவின் பார்கெய்ன் பவர் அதிகரித்துள்ளது. Read More
Jan 31, 2019, 06:00 AM IST
கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், ' இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ' என்பது டாக்டர் ராமதாசின் சமீபகால சத்தியமாக இருந்து வருகிறது. Read More
Jan 17, 2019, 16:48 PM IST
திமுக தலைமையிலான கூட்டணியில் எப்படியும் இடம் கிடைக்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக் கொண்டிருக்கிறாரான். எப்படியாவது தருமபுரியில் வென்றுவிட்டால் போதும் என ஒருவித பதற்றத்துடன் கூட்டணி முயற்சிகளை செய்து வருகிறாராம். Read More
Dec 31, 2018, 15:42 PM IST
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம். Read More
Dec 29, 2018, 15:37 PM IST
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்பதற்கு இதுவரையில் உறுதியான தகவல் எதுவும் வெளியில் வரவில்லை. ஆனால், பாமகவுடன் சீட் பேரம் வெகுஜோராக நடந்து வருகிறதாம். Read More